பகிருங்கள்: சவூதியில் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது SWITCH OFF ஆன போனை கையில் எடுத்தாலும் அபராதம்!

சவுதியில் இனிமுதல் ஓட்டுநர் வாகனங்கள் ஓட்டும் போது #Switch_off செய்த கைபேசி கையில் எடுத்தாலும் அபராதங்கள் விதிக்கப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அறிவிப்பு போக்குவரத்து துறை அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் சாரதியாக கடமையாற்று இந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.