முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கிய ராஜினாமா கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்து இல்லை என புகைப்பட ஆதாரங்கள் தீயாய் பரவி வருகின்றன.
நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னை வற்புறுத்தி மிரட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக கூறினார்.
இந்நிலையில் இவர் அளித்த ராஜினாமா கடிதத்தின் புகைப்படம் வைரலாக பரவி உள்ளது.
இதற்கு முன்பு பன்னீர்செல்வம் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ள கோப்புகளுடன் ஒப்பிடும்போது சற்று மாறுபட்டதாக உள்ளது.
எனவே பன்னீர்செல்வத்தை மிரட்டி பதவிக்காக சசிகலா தரப்பே ராஜினாமா கடிதத்தை தயார்செய்து ஆளுநருக்கு அனுப்பி இருக்கலாம் என பேசப்படுகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.