இலங்கையிலும் Porsche 718 Cayman ரக கார் அறிமுகம் !

இலங்கையில் முதன்முறையாக Porsche 718 Cayman ரக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன்போது Porsche 718 Cayman கார் வகை ஒன்று முதன்முறையாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
Porsche ரக கார்கள் திறன் மற்றும் சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த காரை கொள்வனவு செய்வோருக்கு பல்வேறு புதுமைகளை அனுபவிக்க முடியும் என அறிவிகப்பட்டுள்ளது.
யூரோ கார்களுக்கமைய நான்காம் தலைமுறை திறன்களை கொண்ட 718 மொடல் என்ஜீன் பொருந்தப்பட்டு இந்த கார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
718 Cayman மற்றும் புதிய 718 Boxter ரக வாகனங்களில் முதல் முறையாக ஒரே எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.