இனி இண்டர்நெட் இல்லாமலே வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்!

பிரபல சமூக இணையதளமான வாட்ஸ் அப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஐபோன் வாடிக்கையாளர்கள் இனி இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்ப முடியும். தற்போது ஆப்பிள் ஐஓஸ்(Apple ios) இயங்குதளத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியை ஐபோன், ஐபேட் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் ios இயக்குதளத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பில் (2.17.1) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.