மாஷெல்,ஆனான், அமல் ஆகிய இப்பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான வேலையை பல தோல்விகளின் பின் கண்டுபிடுத்துள்ளனர். இறுதியாக இவர்கள் உணவு வண்டிகளில் வேலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இதற்கு முன்னர் இவர்கள் செய்த வேலைகள் :
> மாஷெல் என்பவர் வீட்டு உட்புற அலங்கரிப்பு (interior decoration)
> ஆனான் என்பவர் தாதி (nurse)
> அமல் என்பவர் இல்லத்தரசி (house wife)
மேலும் இவர்கள் கூறியதாவது எமது இந்த தொழில் வெற்றிபெறுமாயின் நாங்கள் தனியாக ஒரு ஹோட்டல் ஆரம்பிப்போம் எனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.