கண்விழிகளை வெளியேற்றி சாதனை படைத்துள்ள சிறுவன்? வீடியோ !

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி, தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையில் கற்கும் அவர், அதை காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ஏராளமானோர் அவரை பாராட்டினர். தற்போது தனது இச்சாதனை காணொளியை கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பி வைத்து அதன் முடிவுக்காக காத்திருக்கிறார். 

இதேவேளை, இது போன்ற  செயல்கள் உரிய பயிற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.