இதற்கமைய பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு 450 அமெரிக்க டொலர்களும், பயிற்றப்படாத ஊழியர்களுக்கு 350 அமெரிக்க டொலர்களும் குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
இந்த திருத்தப்பட்ட சம்பளமானது 2017ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.