மிகவும் ஆபத்தான இந்த சாதனையை படைத்து குறித்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த Erik Sprague என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு பிரித்தானியாவை சேர்ந்த நபர் 14.9 கிலோ கிராம் எடையை இவ்வாறு காதில் சுமந்து சாதனை படைத்திருந்தார். எனினும் Erik Sprague என்பவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.