அதிக பனிப்பொழிவு காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளன. இன்னும் 24 மணி நேரத்திற்கு பனி மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவித்துள்ளது. வீட்டு கூரையில் படியும் பனித்திவளைகளை அவ்வப்போது அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்யும் பனி போல் கடந்த 20 ஆண்டுகளில் பார்த்ததில்லை என காஷ்மீர் வாழ் டிரைவர் இஸ்யாத் என்பவர் கூறினார். சமீபத்திய பனிச்சரிவு காரணமாக குப்புவாரா மாவட்டத்தில் 21 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.