இந்நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி மஞ்சுளா விசாரணை மேற்கொண்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
புகார் உண்மை என்று தெரியவந்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.