மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் ஏளனம் செய்துள்ளனர். உங்கட அல்லாஹ் என்ன தருவார் என்று கேட்டு கிண்டலடித்துள்ளனர்.
இவற்றைப் பொறுப்படுத்தாத மாணவி தொடர்ந்து 2 வருடங்கள் வகுப்பறையிலேயே தொழுது வந்துள்ளார். இன்னிலையில் அண்மையில் வெளியான உயர்தரப் பெறுபேறுகளில் குறிப்பிட்ட மாணவிக்கு 3 ஏ, 1 பி கிடைத்து பாடசாலையிலேயே முதலாவதாக வந்துள்ளார்.
மறக்காமல் டியூஸன் ஆசிரியரைச் சந்தித்த மாணவி கற்பித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு அல்லாஹ் என்ன தருவான் என்று கேட்டீர்கள், எனது அல்லாஹ் எனக்கு 3 ஏ 1 பி யைத் தந்துள்ளான் என்று கூறியுள்ளார்.
ஆசிரியரும் பெருந்தன்மையுடன் சிறந்த பெறுபேறை பெற்றதற்காக வாழ்த்துகின்றேன் என்று கூறி, தனது ஆசிரியத் தொழிலுக்கு கன்னியத்தைச் சேர்த்துள்ளார்.
Jan Mohamed
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.