
ரூ.12,999 விலையில் சியோமி ரெட்மி நோட் 4, லெனோவா கே8 நோட், மோட்டோ ஜி5 பிளஸ், போன்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 5.5-இன்ச் டிஸ்பிளே: இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 6.0.1:

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும்

இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். நினைவகம்: இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி
உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. 16எம்பி ரியர் கேமரா: இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா

8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. 4100எம்ஏஎச்: ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை 4100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.