மோசமான காலநிலையால், கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து றோயல் ஓமான் விமானப்படை உலங்கு வானூர்தி விரைந்து சென்று மூன்று இலங்கையர்களை மீட்டுச் சென்றதாக ரைம்ஸ் ஒவ் ஓமான் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இவர்கள் மீட்கப்பட்டு கஷாப் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.