சென்னையில் சில நாட்களுக்கு முன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் கடல் முழுவதும் கச்சா எண்ணெய் பல கிலோ மீட்டருக்கு பரவியுள்ளது.
இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் நச்சுத்தன்மையாக தற்போது மாறியுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
எனவே எண்ணூர், திருவொற்றியூர், பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் கடல் எண்ணெய் படர்ந்துள்ளதால் அப்பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீன் சாப்பிடுபவர்கள் தற்காலிகமாக சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளலாம் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.