திடிர்னு வயிற்று வலி வந்தாலும் இத வாங்கி குடிங்க உடம்புக்கு நல்ல குளிர்ச்சி உடனே வயிற்று வலி சரி ஆகிவிடும்
அதிகமா இது டிரைவர்களுக்கு நல்லது அவங்கதான் அதிகமா ட்ராவல் பண்றாங்க அவங்க இத குடிங்க சிறுநீர் கிட்னி கல் பிரச்சனை வராது.
பெப்சி 7 up கண்ட கண்ட குப்பைய காசு கொடுத்து வாங்கி குடிகாதிங்க
இந்த கதிர் படம் போட்ட மௌசி ருசியா இருக்காது கசக்கும் ஆனா இதுல தான் நிறைய நன்மை இருக்கு மற்ற strawberry ஆப்பிள் ப்ளேவர் லாம் ருசியா இருக்கும் அனா பிரயோஜனம் இருக்காது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.