டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும் பெண்கள் கருக்கலைப்பு விடயத்தில் ஒரு அதிரடி உத்தரவை விடுத்திருந்தார்.
கருவில் இருக்கும் போதே குழந்தையை மருத்துவர்கள் கலைக்கலாம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Lindsey Paradiso (28) என்னும் பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.
அவர் வயிற்றில் இருந்த குழந்தைக்கு உயிரை பறிக்கும் கட்டி உருவாகிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அந்த கட்டியானது குழந்தையின் உடல் முழுவது பரவுவதால் அதை Lindsey வயிற்றில் 23 வாரங்கள் இருக்கும் போதே கலைத்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மேலும் குழந்தையை வளரவிட்டால் அது தாயின் உயிருக்கும் ஆபத்தாகி விடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்
இதையடுத்து கனத்த மனதுடன் Lindsey தன் குழந்தையை கலைத்தார், அது இறந்து விட்டது. குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் இணையத்தில் கனத்த மனதுடன் பதிவேற்றியுள்ளார்.
மேலும், பெண்கள் கருக்கலைப்பு விடயத்தில் அரசாங்கம் தலையிடுவது தவறு என டிரம்ப் அரசை அவர் சாடியுள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.