ரக்கீன் மாநிலத்தில் மூத்த பெளத்த பிக்கு ஒருவரின் காரிலிருந்து சுமார் நான்கு லட்சம் மாத்திரைகளை போலீஸார் கண்டுபிடித்ததை தொடர்ந்து போலீஸார் அவரை தடுப்புக்காவலில் எடுத்தனர்.
சமீப ஆண்டுகளில் சட்டவிரோத போதை பொருட்களை தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளராக மியான்மார் உருவெடுத்துள்ளது.
(BBC)
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.