ரவுடிகளாக மாறிய போலீசார் : பெண்களை தாக்கிய கொடூரம்- அய்யோ பரிதாபம் !

சென்னையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.




போராட்டக்காரர்களை தேடி தேடி விரட்டி அடிக்கின்றனர் போலீசார். இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் பதம் பார்க்கிறது போலீஸ் லத்திசார்ஜ்.

நேற்று வரை நாங்கள் உங்கள் நண்பன், நாங்களும் தமிழன்தான் என்று கூறிவந்த போலீசார் இன்று ரவுடிகளாக மாறி போராட்டக்காரர்களை துவம்சம் செய்து வருகிறார்கள்.

மேலும் பெண்கள் மற்றும் முதியோர்கள் என்று கூட பாரபட்சம்

மாணவர்களின் அறவழி போராட்டத்தை இரத்தக்கறையால் போர்க்களமாக்கி விட்டனர் போலீசார்.

மனித உரிமை மீறலுக்கு தமிழகத்தில் நடந்து சம்பவங்களே உதாரணம். போலீசாரின் இந்த அராஜக செயல்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.


பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.