நேற்று வரை, கிட்டத்தட்ட 6 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற அறவழி போராட்டம் இன்று திடீர் என்று வன்முறை களமாக மாறியது எவ்வாறு? உண்மையில் அங்கு நடந்தது என்ன? இதை தெளிவுபடுத்தும் ஒரு வீடியோ ஒன்று இப்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகர் ஆரியும் இந்த வீடியோவில் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.