வட பழனி 100 அடி சாலையில் வீடுகளில் பரவிய தீ.. போலீஸ் வாகனத்திலிருந்து பரவியது !

சென்னை: வட பழனி 100 அடி சாலையில் போலீஸ் வாகனம் தீ பிடித்து அருகேயுள்ள வீடுகளுக்கும் பரவியதால் பரபரப்பு நிலவி வருகிறது. வட பழனியில் போலீஸ் வாகனத்தில் தீ பிடித்ததாகவும், அது பக்கத்தில் இருந்த வீடுகளுக்கும் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்த இடம் முழுக்க புகை மூட்டம் காணப்படுகிறது. தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். இதனால் வட பழனியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.