கத்தர் நாட்டை சார்ந்த இளைஞன்.
தனது கைகளால் ஏழு முறை கஃபாவை சுற்றி வருவதையும்
அவருக்கு வசதி ஏர்படுத்தி தரும் நோக்கில் கஃபாவின் காவலர்கள் அவரை சுற்றி பாது காப்பு வளையம் அமைத்து வருவதையும் தான் காணொளி விளக்குகிறது.
அவர் தமது தாவபின் முடிவில் முஸ்லிம் சமுதாயத்திற்க்காக பிரார்த்திப்பது
உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.