இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் அவர், கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
அவர் பதவி விலகுவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
எனினும் அவர் இன்னும் பதவி விலகவில்லை.
இதனை அடுத்து அங்கு பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.