முஸ்லிம்கள் கவனத்திற்கு: நீண்டகால இஸ்ரேலின் திட்டமே அப்பிள் போன்!



அப்பிள் நிறுவனம் அண்மையில் ஐபோன் 7 மற்றும் பிள ஸ்ஸை வெளியிட்டது.

இந்நிலையில் அப்பிள் தனது ஐபோன் 8 இற்கான வன்பொருள் தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலில் அப்பிள் அலுவலகமொன்றில் இரகசியமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபோன் 8 தொடர்பாக தொடர்ச்சியாக பல தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன.

ஐபோன் வெளியிட்டு அடுத்த வருடத்துடன் 10 ஆண்டுகள் பூர்த்தியடைவதால் ஐபோன் 8 சிறப்பாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

edge-to-edge திரை , சிறப்பான கெமரா என பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐபோன் 8 இன் வன்பொருட்கள் இஸ்ரேலியின் ஹேர்ஸ்லியாவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவன ஊழியரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பொதுவாக அப்பிள் 5 இற்கு பின் 5எஸ், 6 இற்கு பின் 6எஸ் என வெளியிட்டு வந்த நிலையில், 7 இற்கு பின் 7எஸ் ஐயே வெளியிடுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அப்பிள் ஐபோன்8 ஐ வெளியிடப்போவதாக கூறப்படுவது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அப்பிள் அலுவகத்தில் சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனராம். சுமார் 1 வருடமாக இயங்கி வரும் மேற்படி

குறித்த அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு இடம்பெறுவதாகவும் , சிப்கள், ஸ்டோரேஜ்கள் , கெமராக்கள் , கம்பியில்லா தொழில்நுட்பங்கள் போன்றவையே அங்கு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் அப்பிள் மேலும் ஒரு அலுவலகத்தை கொண்டுள்ளது, வட இஸ்ரேலின் ஐபா நகரில் இயங்கும் குறித்த நிறுவனத்தில் சுமார் 200 பேர் பணிபுரிகின்றனர்.

இஸ்ரேல் முஸ்லிம்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒரு OS ஐ பயன்படுத்தி வந்ததாக பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம் அந்த மறைமுக திட்டம் இந்த செய்தி மூலம் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.