நீண்ட வறட்சியின் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மழை பெய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைவீழ்ச்சி 10.5 மில்லிமீற்றராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது மணித்தியாலங்களாக பெய்த மழையின் அடிப்படையிலெயே குறித்த மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டத்தில் வறட்சியாக காணப்பட்ட பகுதிகளில் தற்போது மழை நீரை காணக்கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை வரையில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்
செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.