இந்த சூழ்நிலையில் திருச்சியில் நேற்று மழை பெய்ததால், உடனடியாக பிளாஸ்டிக் டெண்ட் அங்கங்கே போட்டு விட்டார்கள்.
உற்சாகம் இழந்து கொண்டிருக்கும் மாணவர்களை உற்சாசப்படுத்த கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் திருச்சியில் நடக்கும் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் குச்சி விளையாட்டு காட்சி அளைவரையும் வியப்பில் வாயடைக்க வைத்து விட்டது.
ஜல்லிக்கட்டு தடை முழுமையாக நீங்கும் வரை போரட்டத்தை கைவிடபோவதில்லை சென்னை திருச்சி கோவையில் போராடும் போரட்டகுழுவினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.