குடியரசு தின சிறப்பு விருந்தினராக அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஷாயித் - இந்தியா வருகை !

குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டெல்லி வந்திருக்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஷாயித் அல் நஹ்யான் அவர்களை விமான நிலையத்திற்கு போய் வரவேற்றார் பிரதமர் மோடி.


இந்தியாவின் வர்த்தகத்தில் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கும் நாடு துபாய் (UAE). 

அந்நிய செலாவணி வருமானத்தில் (NRI) வருமானத்தில் இந்தியாவிற்கு முதலிடம் துபாய் (UAE). அதிகமான பணத்தை இந்தியா பெறுவது (UAE) துபாயிடம் இருந்துதான்.

(ஆண்டுக்கு 12.5 பில்லியன் US டாலர் $ )

துபாயின் மிகப்பெரிய மாகாணமும், தலைநகரமுமான அபுதாபியின் பட்டத்து இளவரசர் தான் இவர்.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.


பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.