இதில் நான்கு ஆண்கள் மற்றும் மூன்றுபெண்கள் என்பது தெரியவந்துள்ளது.#குவைத் #எத்தோப்பியா, #பிலிப்பைன்ஸ்மற்றும் #வங்காளதேச நபர் அடங்குவர்கள்.
மேலும் விரிவான தகவல்களை படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு #Jahra திருமண நிகழ்ச்சி கணவன் இரண்டாவது திருமணம் செய்வதை தடுக்க திருமணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு தீ வைத்ததில் 59 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழக்க காரணமாக குவைத் பெண்மணியையும் அடங்குவர்.
இதை தவிர மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் விபரம் எத்தோப்பியா நபர் ஒருவர், எகிப்து நாட்டு நபர்கள் இருவர்,மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டு நபர்கள்,ஒரு வங்காளதேச நபர் ஆகியவர்கள் அடங்குவர்கள்.
சில தளங்களில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலுமாக தவறான செய்தியாகும்.
By: Kuwait-தமிழ் பசங்க
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.