பிரித்தானியா விமான நிலையங்களில் பயணிகள் மீது தடைவிதிப்பது குறித்தும் பிரித்தானியா அரசு அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனால், லண்டன் ஹீத்ரோ, மான்செஸ்டர் மற்றும் எடின்பர்க் ஆகிய விமானநிலையங்கள் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் அல்லது பாதுகாப்பு படை ஊழியர்கள் அமெரிக்க செல்லகின்ற விமானங்களிலிருந்து திரும்பும் பயணிகளின் கைரேகைகள், சுங்க வடிவங்கள் மற்றும் பாஸ்போர்ட் சோதனை மூலம் தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.