கிரேன் முறிந்து விழுந்ததை தொடர்ந்து கீழே நிறுத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 4 கார்களில் 2 தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் மெட்ரோ பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் ஷேக் ஜாயித் ரோட்டின் அபுதாபி செல்லும் சாலையிலும் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.