மனிதர்களுடன் விமானத்தில் பயணித்த 80 பருந்துகள் - வீடியோ இணைப்பு !

சவுதி அரேபிய இளவரசருக்கு சொந்தமான 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பொதுவாக பயணிகள் விமானத்தில் விலங்குகள், பறவைகள் பயணம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் சவுதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு சொந்தமான 80 பருந்துகள் ஹாயாக விமானத்தில் பறந்துள்ளன.
ஐக்கிய அரபுகள் நாடுகளில் பருந்து தேசிய பறவையாக உள்ளது. அதனால் அந்த நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பறவைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன.
விமானத்தில் பயணம் செய்த 80 பருந்துகளின் கண்கள் பாதுகாப்பு காரணமாக கட்டப்பட்டு இருக்கைகளின் கீழ் பகுதியில் அவைகள் அமரவைக்கப்பட்டிருந்தன.

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.