சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவரும் KFC ஊழியரின் செயல்!

அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள KFC உணவகத்துக்கு Ryan Close என்ற வாடிக்கையாளர் சென்றுள்ளார்.
பர்க்கரில் முட்டையால் செய்யப்படும் mayo என்னும் sauce வகையை பர்க்கரின் உள்ளே வைத்து கொண்டு வர உணவக ஊழியரிடம் கூறினார்.
ஆனால் அவர் கூறிய பர்க்கர் வகையை உணவக ஊழியர் அவருக்கு வைக்கவில்லை. அதற்கு பதிலாக கிரீம் sauce அதிகளவில் வழியும் வகையில் ஒரு பர்கரே அவர் சாப்பிடும் டேபிளுக்கு வந்தது.
இதனால் அதை அவர் சாப்பிட பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த விடயத்தை பற்றி கோபமாக Ryan தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதில், நான் கேட்ட பர்க்கரை தராமல், சாப்பிடவே தோன்றாமல் இருக்கும் வகையில் சேறும் சகதியும் போல காட்சியளிக்கும் கீர்ம்களை போட்டு ஒரு பர்க்கரை கொடுத்தார்கள்.
இதை யாராவது சாப்பிடுவார்களா என இதை செய்த ஊழியரிடம் கேட்டதற்கு, அவர் நான் இதுவரை செய்த பர்க்கரிலேயே இது தான் சிறந்தது என கூறி என்னை கடுப்பேற்றியதாக Ryan கூறியுள்ளார்.
அவரின் இந்த பேஸ்புக் பதிவு 150,000க்கும் மேற்ப்பட்ட முறை லைக் செய்யப்பட்டுள்ளது.
Ryan பேஸ்புக் பதிவு குற்றசாட்டுக்கு KFC இன்னும் பதிலளிக்காத நிலையில், பெயர் சொல்ல விரும்பாத KFC ஊழியர் ஒருவர் கூறுகையில், Ryan க்கு ஏற்ப்பட்ட சங்கடத்துக்கு வருந்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதே எங்கள் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.