கடந்த ஆண்டில் மட்டும் போக்கிமேன் கோ ஹேம் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?

போக்கிமேன் கோ ஹேம் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு பல சாதனைகளையும், சோதனைகளையும் உருவாக்கிய ஒரு மொபைல் ஹேம் ஆகும்.
இக் ஹேம் அறிமுகமாகிய சில தினங்களில் மட்டும் தரவிறக்கத்திலும், வருமானம் ஈட்டுதலிலும் சாதனை படைத்திருந்தது.
இந் நிலையில் கடந்த (2016) வருடத்தில் ஏறத்தாழ 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் ஹேமானது 2016ம் ஆண்டு ஜுலை மாத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்களில் மட்டும் 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியமை பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.
தற்போதும் போக்கிமேன் கோ ஹேமிற்கு உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.