காங்கெயனோடை ஆதம் லெப்பையின் ஜனாசா ஜன்னதுல் பகீஃ மையவாடியில் நல்லடக்கம் !



கடந்த 20-01-2017 வெள்ளிக்கிழமை மதீனா முனவ்வராவில் வபாத்தான காத்தான்குடி, காங்கெயனோடையைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மத் ஆதம் லெப்பை அவர்களது ஜனாஸா; 21-01-2016 சனிக்கிழமை அஸர்தொழுகையின் பின் மஸ்ஜிதுன் நபவிய்யில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, ஜன்னதுல் பகீஃ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: சகோ.அஜ்மல்.

*அன்னாருக்கான காஃஇப் ஜனாஸா தொழுகை 21-01-2017 சனிக்கிழமை இஷா தொழுகையின் பின் காங்கெயனோடை, மஸ்ஜிது ஆயிஷா பிந்த் அபீபக்கர்(பெரிய பள்ளிவாயல்) இல் இடம்பெற்றது.
அல்லாஹுதஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸை வழங்கிடுவானாக! ஆமீன்.

(மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி)ஜே.பி,
காத்தான்குடி

பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: , ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.