மெரினா போராட்டத்தில் காக்கி யுனிஃபாமில் காவலர் மதியழகு உணர்சிபுர்வமாக பேசி அனைவரது உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளார். காக்கி உடையில் துணிச்சலா அரசை விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அரசெல்லாம் ஒரு அரசா, என்னை போன்று பேச வேண்டும் என்ற ஆதங்கம் இங்கே ஏராளமான போலிஸ் க்கு இருக்கின்றது அவர்களின் சார்பாகத்தான் நான் பேசுகின்றேன். இதுரை எந்த போராட்டத்திலும் போலிஸ் கலந்து கொண்டதில்லை ஆனால் இந்த முறை நாங்கள் பற்கேற்கின்றோம். காந்தி பிறந்த இதே மண்ணில் தான் நேதாஜியும் பிறந்தார் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என கம்பீரமாய் கர்ஜிக்கின்றார் மதியழகு.
இளைஞர்களின் போராட்டம் காவல்துறையையும் கணிய வைத்துள்ளது வாழ்த்துக்கள்!
உயர் அதிகாரிகளால் இவரது வேலைக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.