அவரது இறுதிசடங்கில் மாபெரும் கூட்டம் கலந்து கொண்டது. அவர் 97 மனைவிகளும், 190 குழந்தைகளையும் கைவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும், அவரது மனைவிகளில் சிலர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. மத போதகராக திகழந்து வந்த பாபா மசபா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, பின்னர், அவர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.